(அன்பு வஹாப்) டீக்கடை பெஞ்சில்_   கையில்(ஓசியில் படிக்கும்) மாலை நேர செய்தித்தாள் சுற்றி (வெட்டி) நண்பர்களின் அரட்டையாய்.....
பனிக்காற்று மெல்ல என்னை வருடி... எள்ளி நகையாட.... கொலுசு ஒலி கேட்க தலைநிமிர்ந்தேன் என் முன்னாள் காதலி...  தன் கணவனோடு கைகோர்த்து...நடந்து சென்றாள்... என் மனதில்... இதயத்தில் வலி எடுக்க.......
No comments:
Post a Comment